ஏர் கனடா நிறுவனத்தில் போயிங் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின இளம்பெண்..!

Post Views: 239 கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண்.27 வயதிலேயே…அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் Zoeyக்கு கிடைத்துள்ள கௌரவத்தில் அவரது தந்தையான Captain Orrett Williamsக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது. முதன்முறை தன் தந்தை தன்னை ஒரு சிறிய விமானத்தை இயக்கச் சொன்னபோது, அதை இயக்கியபின் நடுநடுங்கிப்போய், இனி … Read more

இந்த நாட்டை ஒரே நாளில் சுற்றி பார்த்து விடலாம்.. அதுவும் நடந்துக்கொண்டே.. எந்த நாடு தெரியுமா?

Post Views: 218 பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பல மயில் தூரம் நடத்து சென்று தங்கள் உறவினர்களை சந்திப்பது, வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். காரணம் அப்போது போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது தொலைதூர நாடுகளுக்கு கூட சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். ஆனால் ஒரு நாட்டை நடந்து சென்று சுற்றிப்பார்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அது மிகவும் அழகான நாடு, ஆல்ப்ஸ் மலையின் அழகு, பச்சை … Read more

சைனஸ் பிரச்சனையை அடித்து விரட்டும் அற்புதக் கசாயம்! 

Post Views: 138 சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சனை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும். மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சனை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.  நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் … Read more

வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள்…

Post Views: 104 உலகில் உள்ள பல நாடுகளில் பல்வேறு விதமான வேலை கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன.சமீபத்தில் ஜெர்மனி வாரத்தில் 4 வேலை நாட்கள் என அறிவித்தது.அதற்கு முன்னதாக ஜப்பான்-உம் கொரோனா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.இந்த வரிசையில் விரைவில் ஆஸ்திரேலியாவும் இதே போன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.இந்த நிலையில், உலகில் வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ பின்பற்றி வரும் சில நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.டென்மார்க்: டென்மார்க்கில் வாரத்திற்கு, 37 மணிநேரம் தான் வேலை. குடும்ப பராமரிப்பிற்காக பலரும் ஸ்ட்ரிக்டாக … Read more

அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Post Views: 194 அபுதாபி: இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட கால நட்புறவு நிலவி வருவதோடு, இரு நாடுகளும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து தனி … Read more

விளையாடும்போதே கால்பந்து வீரரை தாக்கிய மின்னல்.. மைதானத்தில் நடந்த மரணம்.. 

Post Views: 124 இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிக்கிடையே விளையாட்டு வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தோனேசியாவில் பாண்டங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே சிலிவங்கி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த சூழலில், திடீரென்று சுபாங் அணியைச் சேர்ந்த செப்டியன் ரகர்ஜா என்ற வீரர் மீது மின்னல் தாக்கியது. அப்போது மைதானத்திலேயே அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக … Read more

I Will Design The Best Thumbnail Within 2 Hours, I Challenge You

Post Views: 130 Here is my sample of work: 🎨 I take immense pride in showcasing my portfolio, a culmination of creativity and precision. Each design is crafted with meticulous attention to detail, aiming to captivate and inspire. From vibrant YouTube thumbnails that beckon viewers to click, to elegant business cards that leave a lasting … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இழுபறி… நவாஸ் ஷெரீப் vs இம்ரான் கான்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

Post Views: 281 பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. மொத்தமுள்ள 266 இடங்களில் 250 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 99 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 71 இடங்களையும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 … Read more

மளிகை கடை முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை… ஒரே கட்டிடத்தில் ஒட்டுமொத்த நகரமும் வாழும் அதிசயம்!

Post Views: 496 ஒட்டுமொத்த நகரமும் மிகப்பெரிய ஆடம்பர குடியிருப்பில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தால் எப்படியிருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆமாங்க, ஒரே சமூகமாக வாழ்தல் என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது விட்டியர் அலாஸ்கா நகரம். இங்குள்ள 14 மாடி பெகிச் டவர் என்ற கட்டிடம் உலகின் மிக உயரமான தங்குமிடமாக கருதப்படுகிறது.இங்கு நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கலாம். தபால் நிலையத்திற்குச் செல்லலாம். துணி துவைத்துக் கொண்டே உங்கள் நண்பரோடு உரையாடலாம். ஆனால் … Read more

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் முடிவுகள்: முந்தும் இம்ரான் கான் கட்சி!

Post Views: 2,554 பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி தேசிய அவைக்கான தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோ சர்தாரியின் … Read more