26.9 C
Munich
Saturday, July 27, 2024

மளிகை கடை முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை… ஒரே கட்டிடத்தில் ஒட்டுமொத்த நகரமும் வாழும் அதிசயம்!

Must read

Last Updated on: 9th February 2024, 08:42 pm

ஒட்டுமொத்த நகரமும் மிகப்பெரிய ஆடம்பர குடியிருப்பில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தால் எப்படியிருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆமாங்க, ஒரே சமூகமாக வாழ்தல் என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது விட்டியர் அலாஸ்கா நகரம். இங்குள்ள 14 மாடி பெகிச் டவர் என்ற கட்டிடம் உலகின் மிக உயரமான தங்குமிடமாக கருதப்படுகிறது.இங்கு நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கலாம். தபால் நிலையத்திற்குச் செல்லலாம். துணி துவைத்துக் கொண்டே உங்கள் நண்பரோடு உரையாடலாம். ஆனால் இவை எதற்கும் நீங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

பனி சூழ்ந்த மலைகள் மற்றும் பனிப்பாறைகளுக்கு இடையே அமைந்துள்ளது இந்த கட்டிடம். இதில் தோராயமாக 273 பேர் குடியிருக்கிறார்கள். மற்ற நகரங்களில் உள்ள சராசரி அடுக்குமாடி குடியிருப்பு போல் இதை நீங்கள் நினைத்துவிடக் கூடாது. உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் பெற்றுக்கொள்ள முடியும். மளிகை கடை, காவல் நிலையம், தபால் நிலையம் என அனைத்தும் கட்டிடத்தின் உள்ளேயே இருக்கிறது.

- Advertisement -spot_img

More articles

13 COMMENTS

  1. Hi, I do think this is an excellent web site. I stumbledupon it 😉 I am going to come back yet again since i have book-marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

  2. Next time I read a blog, I hope that it does not disappoint me as much as this particular one. After all, Yes, it was my choice to read through, however I really thought you would have something helpful to talk about. All I hear is a bunch of moaning about something that you could fix if you were not too busy looking for attention.

  3. You are so awesome! I do not believe I’ve truly read anything like this before. So good to discover another person with original thoughts on this subject. Seriously.. thank you for starting this up. This website is something that is required on the internet, someone with a little originality.

  4. The next time I read a blog, Hopefully it won’t disappoint me as much as this particular one. I mean, Yes, it was my choice to read, nonetheless I genuinely thought you would have something interesting to talk about. All I hear is a bunch of moaning about something that you could possibly fix if you were not too busy searching for attention.

  5. A motivating discussion is definitely worth comment. I believe that you should write more on this subject, it may not be a taboo subject but usually people don’t discuss these subjects. To the next! Many thanks.

  6. Oh my goodness! Amazing article dude! Many thanks, However I am experiencing difficulties with your RSS. I don’t know the reason why I cannot join it. Is there anybody else getting identical RSS problems? Anybody who knows the solution will you kindly respond? Thanks!

  7. I’m amazed, I must say. Rarely do I come across a blog that’s both equally educative and interesting, and without a doubt, you have hit the nail on the head. The problem is something not enough men and women are speaking intelligently about. Now i’m very happy I came across this in my search for something relating to this.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article