மளிகை கடை முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை… ஒரே கட்டிடத்தில் ஒட்டுமொத்த நகரமும் வாழும் அதிசயம்!

ஒட்டுமொத்த நகரமும் மிகப்பெரிய ஆடம்பர குடியிருப்பில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தால் எப்படியிருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆமாங்க, ஒரே சமூகமாக வாழ்தல் என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது விட்டியர் அலாஸ்கா நகரம். இங்குள்ள 14 மாடி பெகிச் டவர் என்ற கட்டிடம் உலகின் மிக உயரமான தங்குமிடமாக கருதப்படுகிறது.இங்கு நீங்கள் மளிகை பொருட்கள் வாங்கலாம். தபால் நிலையத்திற்குச் செல்லலாம். துணி துவைத்துக் கொண்டே உங்கள் நண்பரோடு உரையாடலாம். ஆனால் இவை எதற்கும் நீங்கள் … Read more