இந்த நாட்டை ஒரே நாளில் சுற்றி பார்த்து விடலாம்.. அதுவும் நடந்துக்கொண்டே.. எந்த நாடு தெரியுமா?

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பல மயில் தூரம் நடத்து சென்று தங்கள் உறவினர்களை சந்திப்பது, வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். காரணம் அப்போது போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது தொலைதூர நாடுகளுக்கு கூட சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். ஆனால் ஒரு நாட்டை நடந்து சென்று சுற்றிப்பார்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அது மிகவும் அழகான நாடு, ஆல்ப்ஸ் மலையின் அழகு, பச்சை போர்வை போத்தியது போல … Read more