ஏர் கனடா நிறுவனத்தில் போயிங் விமானத்தை இயக்கும் முதல் கருப்பின இளம்பெண்..!

கனடாவின் ஏர் கனடா நிறுவனத்தில், போயிங் 777 விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப்பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் Zoey Williams (27) என்னும் இளம்பெண்.27 வயதிலேயே…அதுவும், வெறும் 27 வயதிலேயே Zoeyக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் Zoeyக்கு கிடைத்துள்ள கௌரவத்தில் அவரது தந்தையான Captain Orrett Williamsக்கும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது. முதன்முறை தன் தந்தை தன்னை ஒரு சிறிய விமானத்தை இயக்கச் சொன்னபோது, அதை இயக்கியபின் நடுநடுங்கிப்போய், இனி நான் விமானத்தை இயக்கவேமாட்டேன் … Read more