அமீரகத்தில் இந்தியாவின் யுபிஐ சேவை அறிமுகம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

அபுதாபி: இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட கால நட்புறவு நிலவி வருவதோடு, இரு நாடுகளும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு … Read more

பிரான்ஸில் யுபிஐ அறிமுகம்: ஈஃபிள் டவரை காண ரூபாயில் கட்டணம்

பணப் பரிவர்த்தனை தொழில்நுட் பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ்நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, பிரான்ஸின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான ஈஃபிள் டவரில்யுபிஐ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும். மத்திய அரசு 2016-ம் ஆண்டுயுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் தற்போது பெரிய வணிக வளாகங்கள்முதல் சிறிய … Read more