முட்டை விலை 1 dozen ரூ.400… வெங்காயம் ரூ.250… திணறும் மக்கள்!

Post Views: 608 பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனது வரலாற்றில், இது வரை இல்லாத … Read more

தீப்பற்றி எரிந்தபடியே பறந்த விமானம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

Post Views: 719 அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தீப்பற்றியபடி பறந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.46 மணியளவில், அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.இது அட்லஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஆகும். சான் ஜுவான் நகருக்கு இந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், இவ்விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் தீப்பிடித்துள்ளது. இதனால் எரிந்தபடியே வானில் பறந்துள்ளது. இதனை அறிந்த விமானி உடனடியாக … Read more

தொடர்ந்து 2-வது ஆண்டாக சரிந்த சீன மக்கள் தொகை: மீண்டும் இந்தியா முன்னிலை..!

Post Views: 189 சீனாவின் மக்கள்தொகை 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் கோவிட்-19 இறப்புகளின் அலை காரணமாக சீனாவின் மக்கள்தொகை 2023 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது, இது தொடர்பாக நாட்டின் தேசிய புள்ளிவிவரங்கள் துறை (NBS) அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் … Read more

பசிபிக் பெருங்கடல் அருகே விமான விபத்து… தேடும் பணி தீவிரம்…!

Post Views: 114 சான் பிரான்சிஸ்கோ, பசிபிக் பெருங்கடல் அருகே விபத்துக்குள்ளான விமானத்தை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று இரவு 7.15 மணியளவில் கலிபோர்னியாவில் ஹாப் மூன் விரிகுடா அருகே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணிநேரங்களில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு துறை உள்ளிட்ட மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: அயோவா மாகாண பின்னடைவைத் தொடர்ந்து அறிவிப்பு

Post Views: 172 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.இது குறித்து அவர், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஆகாஷா ஏர் சேவை சவுதியில் மார்ச் முதல் துவக்கம்..

Post Views: 127 இந்தியாவின் புதிய பட்ஜெட் விமான நிறுவனமான ஆகாஷா ஏர், மார்ச் மாத இறுதியில் தனது சேவையை ஜித்தா, தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கு விரிவாக்குகிறது. இதற்குண்டான ஆணை கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பட்ஜெட் ஏர்லைன்ஸ் துவங்கினால், விமான கட்டணத்தில் குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷா ஏர் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

இரு மடங்காகி உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு..!

Post Views: 127 ஜனவரி 15 தொடங்கி 19 வரை, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து “இன்ஈக்வாலிட்டி இங்க்.” (Inequality Inc.) எனும் பெயரில் தங்களது ஆண்டு அறிக்கையை ஆக்ஸ்ஃபேம் (Oxfam) எனும் அமைப்பு, உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வெளியிடுவது வழக்கம்.இங்கிலாந்தை சேர்ந்த சுமார் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு, … Read more

இன்ஜினில் பறவை மோதி தீ விபத்து- அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் ஜெட் விமானம்

Post Views: 930 விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீ விபத்து.விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜப்பானில் இருந்து 122 பயணிகளுடன் போயிங் 737-800 ரக விமானம் கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் 9.30 மணியளவில் தென் கொரியாவில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை ஸ்டார்போர்டு என்ஜினுக்குள் மோதி சிக்கி கொண்டது.இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு குழு விமானத்தை பராமரிக்க முயன்றபோது, எஞ்சினிலிருந்து தீப்பிழம்பு … Read more

How To Cure Gum Disease Without a Dentist In Hindi?

how to cure gum disease without a dentist in hindi

Post Views: 114 बिना डेंटिस्ट के मसूड़ों की बीमारी को ठीक करने के लिए कुछ आसान उपाय मसूड़ों की सेहत हमारे सामान्य स्वास्थ्य का एक महत्वपूर्ण हिस्सा है, लेकिन कई बार हम डेंटिस्ट के पास जाने की कमी के कारण मसूड़ों की बीमारियों से गुजर सकते हैं। इस ब्लॉग पोस्ट में, हम बात करेंगे कुछ … Read more

உறவு விரிசல் எதிரொலி |  மார்ச் 15-க்குள் இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு

Post Views: 960 மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திருப்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே இராஜாங்க ரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மாலத்தீவு அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக … Read more