அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: அயோவா மாகாண பின்னடைவைத் தொடர்ந்து அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: அயோவா மாகாண பின்னடைவைத் தொடர்ந்து அறிவிப்பு

Last Updated on: 16th January 2024, 09:56 pm

2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.இது குறித்து அவர், “நான் இன்றிரவு இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். இது கடுமையாகவே இருக்கிறது. ஆனாலும் ஏற்கிறேன். இன்று மக்களை ஆச்சர்யப்படுத்தும் முடிவை எதிர்பார்த்தோம். அது கிட்டவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment