8.6 C
Munich
Friday, October 4, 2024

பாரிஸ் ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றது சீனா..!

பாரிஸ் ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றது சீனா..!

Last Updated on: 27th July 2024, 06:05 pm

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்று சீனா கணக்கை துவக்கி உள்ளது.10 மீ., ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஹூவாங் யுடிங் ஹெங் – லிஹாவோ இணை 22- 16 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.இந்த போட்டியில் தென் கொரியா வெள்ளி பதக்கத்தையும், கஜகஸ்தான் வெண்கல பதக்கத்தையும் வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here