ஆகாஷா ஏர் சேவை சவுதியில் மார்ச் முதல் துவக்கம்..

ஆகாஷா ஏர் சேவை சவுதியில் மார்ச் முதல் துவக்கம்..

Last Updated on: 15th January 2024, 10:10 pm

இந்தியாவின் புதிய பட்ஜெட் விமான நிறுவனமான ஆகாஷா ஏர், மார்ச் மாத இறுதியில் தனது சேவையை ஜித்தா, தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கு விரிவாக்குகிறது. இதற்குண்டான ஆணை கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய பட்ஜெட் ஏர்லைன்ஸ் துவங்கினால், விமான கட்டணத்தில் குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷா ஏர் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment