இந்தியாவின் புதிய பட்ஜெட் விமான நிறுவனமான ஆகாஷா ஏர், மார்ச் மாத இறுதியில் தனது சேவையை ஜித்தா, தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கு விரிவாக்குகிறது. இதற்குண்டான ஆணை கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பட்ஜெட் ஏர்லைன்ஸ் துவங்கினால், விமான கட்டணத்தில்