காசாவில் போர் நிறுத்தம்.. கிளர்ந்தெழுந்த அமெரிக்கர்கள்! சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் முற்றுகை..!

சான் பிரான்சிஸ்கோ: காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை பல்வேறு நாடுகளும் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு அமெரிக்கர்கள் சிலர் போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கொக்கரித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு … Read more

பசிபிக் பெருங்கடல் அருகே விமான விபத்து… தேடும் பணி தீவிரம்…!

சான் பிரான்சிஸ்கோ, பசிபிக் பெருங்கடல் அருகே விபத்துக்குள்ளான விமானத்தை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று இரவு 7.15 மணியளவில் கலிபோர்னியாவில் ஹாப் மூன் விரிகுடா அருகே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணிநேரங்களில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்பு துறை உள்ளிட்ட மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய விமானத்தில் … Read more