26.9 C
Munich
Saturday, July 27, 2024

காசாவில் போர் நிறுத்தம்.. கிளர்ந்தெழுந்த அமெரிக்கர்கள்! சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் முற்றுகை..!

Must read

Last Updated on: 14th March 2024, 03:33 pm

சான் பிரான்சிஸ்கோ: காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை பல்வேறு நாடுகளும் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு அமெரிக்கர்கள் சிலர் போராட்டம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கொக்கரித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஐநா சபையில் போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டு வரும்போதெல்லாம் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிடும். மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது

.இதனால் சுமார் 30,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள பசி, பட்டினியாலும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு, மருந்து பொருட்கள் எகிப்தின் ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று குரல்கள் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் எழுந்திருக்கின்றன. நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை சிலர் முற்றுகையிட்டு காசா மீதான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் முகப்பு பகுதியை முற்றுகையிட்டு, அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிரான குரலை எழுப்பினர். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய கூடாது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த வீரர் ஒருவர், காசா மீதான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

20 COMMENTS

  1. Oh my goodness! Impressive article dude! Thanks, However I am encountering issues with your RSS. I don’t know the reason why I can’t subscribe to it. Is there anybody having the same RSS problems? Anyone that knows the answer will you kindly respond? Thanx.

  2. This is the perfect web site for anyone who wishes to understand this topic. You know a whole lot its almost tough to argue with you (not that I personally would want to…HaHa). You certainly put a brand new spin on a subject that’s been written about for ages. Wonderful stuff, just wonderful.

  3. After I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I get four emails with the same comment. There has to be a means you are able to remove me from that service? Cheers.

  4. This is the perfect web site for everyone who wants to find out about this topic. You realize a whole lot its almost hard to argue with you (not that I personally will need to…HaHa). You certainly put a fresh spin on a subject which has been discussed for a long time. Wonderful stuff, just wonderful.

  5. Hi, I do believe this is an excellent web site. I stumbledupon it 😉 I may revisit once again since i have bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help others.

  6. I have to thank you for the efforts you have put in penning this blog. I’m hoping to view the same high-grade blog posts by you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my very own site now 😉

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article