தொடர்ந்து 2-வது ஆண்டாக சரிந்த சீன மக்கள் தொகை: மீண்டும் இந்தியா முன்னிலை..!

சீனாவின் மக்கள்தொகை 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் கோவிட்-19 இறப்புகளின் அலை காரணமாக சீனாவின் மக்கள்தொகை 2023 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது, இது தொடர்பாக நாட்டின் தேசிய புள்ளிவிவரங்கள் துறை (NBS) அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க … Read more