Half moon bay

வெளிநாட்டு செய்தி

பசிபிக் பெருங்கடல் அருகே விமான விபத்து… தேடும் பணி தீவிரம்…!

சான் பிரான்சிஸ்கோ, பசிபிக் பெருங்கடல் அருகே விபத்துக்குள்ளான விமானத்தை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று இரவு 7.15 மணியளவில் கலிபோர்னியாவில் ஹாப் மூன் விரிகுடா அருகே இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹாப் மூன் விமான நிலையத்தில்