“நெருங்கும் ரமலான்… காசா போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்!” – ஜோ பைடன் புதிய தகவல்

Post Views: 229 ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரும், … Read more

வங்கதேசத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி; பலர் படுகாயம்

Post Views: 210 வங்கதேசத்தில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் சமந்தா லால் சென் இன்று (வெள்ளிக்கிழமை) காலை … Read more

மொபைல் லைட்டிலேயே கேன்சரை கண்டுபிடித்த தாய்… உயிர் தப்பிய மகன் – அது எப்படி?

Post Views: 233 World Bizarre News: இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரின் கில்லிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த சாரா ஹெட்ஜஸ். 40 வயதான சாரா, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு இரவில் அவரது வீட்டில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அவர் மும்முரமாக சமைத்துக்கொண்டிருந்த போது, அவரின் கவனம் திடீரென அவரது 3 வயது மகனான தாமஸ் மீது சென்றுள்ளது. அந்த நேரத்தில், தாமஸின் கண்களில் பூனையின் கண்களில் காண்பது போன்ற திடீர் வெள்ளை நிற பளபளப்பு தெரிவது … Read more

உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல் படையினர் – காசாவில் தொடரும் கொடூரங்கள்!

Post Views: 139 காசா: தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது. காசாவில் 5,00,000-க்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் எச்சரித்துள்ளார். அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் … Read more

கத்தியோ துப்பாக்கியோ இல்லை… ஒரு நாட்டையே செயலிழக்கச் செய்த அந்தச் சம்பவம்…!

Post Views: 127 தற்போது, உலகத்தின் ஒர் முனையிலிருந்து மறுமுனையில் இருப்பவருடன் வலைப் பின்னல் உதவியுடன் கைபேசி மூலமாகப் பேச முடிகிறது. காணொளிக் காட்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்தச் சேவைகளை அளிக்கும் செல்லுலர்  நிறுவனங்களில், சற்றும் எதிர்பார்க்காத காரணங்களால் தடைகள் ஏற்படும்போது, அது பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. சென்ற வியாழக்கிழமை, பிப்ரவரி 22ஆம் தேதி, அமெரிக்காவின் மிகப்பெரிய செல்லுலர் நிறுவனமான … Read more

பனிப்பாறைச்சரிவில் சிக்கிய ஒன்பது பேர்: பிரான்சில் ஒரு துயர சம்பவம்..

Post Views: 153 பிரான்சில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒன்பது பேர் பனிப்பாறைச்சரிவில் சிக்கிய நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டார்கள்.பனிச்சறுக்கு விளையாடச் சென்ற குழுநேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரான்சிலுள்ள Val d’Enfer என்னுமிடத்துக்கு, ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்று பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளது. அப்போது திடீரென ஒரு பனிப்பாறைச் சரிவு உருவாக, அந்த ஒன்பது பேரும் பனிக்குள் புதைந்துள்ளனர். அந்தக் குழுவில் காயமடையாத இருவர் உதவி கோரி அழைப்பு விடுக்க, பனிக்கடியில் 13 அடியில் … Read more

Digital Nomad Visaவை அறிமுகப்படுத்தும் ஜப்பான்., இந்தியா இன்றி 49 நாடுகளுக்கு அனுமதி

Post Views: 110 ஜப்பான் டிஜிட்டல் நாடோடி (Digital Nomad Visa) என்ற புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.இத்திட்டம் 2024 மார்ச் இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசா திட்டம் ஒரு வெளிநாட்டவர் ஆறு மாதங்களுக்கு ஜப்பானில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.இந்த விசா 49 நாடுகளின் குடிமக்கள் ஜப்பானில் தங்க அனுமதிக்கிறது. ஆனால், இந்த 49 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 49 நாடுகளின் பட்டியலில் ஜப்பானுடன் வரி ஒப்பந்தங்கள் … Read more

அமெரிக்காவில் G-Pay-க்கு குட் பை!

Post Views: 195 அமெரிக்காவில் ஜூன் 4ம் தேதி முதல் Google Pay செயலியின் சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு! எனினும் கூகுள் வாலட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயலியை விட வாலட் பயன்பாடு அதிகம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகள்… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Post Views: 152 உலக நாடுகளில் பெரும்பாலானவை ராணுவப் படையைக் கொண்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான ராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு நாட்டின் ராணுவப் படையுமே உரிய பயிற்சிகளுடன் வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சில நாடுகளின் ராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமீபத்தில், மிரர் நவ் வெளியிட்ட செய்தியின்படி … Read more

Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை…

Post Views: 218 நோரோவைரஸ் உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதன் விளைவாக திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ எனப்படும் ஒரு புதிய வைரஸ் வேகம் எடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் நோரோவைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனைகளில் கடந்த … Read more