நடுவானில் நெஞ்சு வலியால் விமானி உயிரிழப்பு: 271 பயணிகளுடன் பனாமாவில் தரையிறக்கப்பட்ட விமானம்

Post Views: 52 பனாமா சிட்டி: மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை … Read more

ரஷ்யாவில் எரிவாயு நிலையத்தில் பயங்கர விபத்து… 25 பேர் உடல்கருகி பலி… 60க்கும் மேற்பட்டோர் காயம்!

Post Views: 59 ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால் இருநாடுகளுமே உருக்குலைந்து போயுள்ளது. போரினால் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பெரும் பொருட் சேதத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள எரிவாயு நிலையத்தில் நேற்று இரவு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே தீ பிழம்பாக காட்சியளித்தது. பல அடி உயரத்திற்கு தீ சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் கருகி … Read more

லட்சத்தீவில் பொது சீருடை சட்டத்தால் முஸ்லிம்கள் ஷாக்!!

Post Views: 107 லட்சத்தீவு: கர்நாடகாவில் ஹிஜாப் தடை பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியதைபோல், லட்சத்தீவிலும் ஹிஜாபுக்கு தடை விதிக்கும் வகையில் அதன் யூனியன் பிரதேச நிர்வாகம் புதிய சீருடைய விதிகளை அமல்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவை அடுத்த அரபிக் கடலில் அமைந்து இருக்கும் அழகிய பகுதி லட்சத்தீவு. யூனியன் பிரதேசங்களில் ஒன்றான இங்கு 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மலையாளம் பேரும் முஸ்லிம்கள். நாட்டிலேயே மிகவும் அமைதியான பகுதியாக அறியப்படும் இங்கு கடந்த … Read more

உலகின் நீளமான தாடி கொண்ட பெண்! வேதனையிலும் படைத்த சாதனை!!

Post Views: 85 சிண்ட்ரோம் பாதிப்பு மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த பெண் எரின் ஹனிகட் (38). இவருக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) காரணமாக முகத்தில் தாடி அதிகப்படியாக வளர தொடங்கியுள்ளது. இதனால் பல சவால்களை சந்தித்த எரின், கடந்த பிப்ரவரி 8ஆம் திகதி உலகின் மிக நீளமான தாடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். ஹனிகட் தாடியின் நீளம் 11.8 அங்குலம் (30 செ.மீ) ஆகும். இது முன்பு சாதனை … Read more

சுவிட்சர்லாந்தில் பனிமலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்;எவ்வளவு பழமையானது தெரியுமா?

Post Views: 56 சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பனி மலையில் காணாமல் போனவரின் சடலம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த சடலம் கொஞ்சம் கூட அழுகவில்லை என்பதுதான். சுவிட்டர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரின் ஒரு பகுதிதான் தியோடுல் பனிப்பாறை. இங்கு வழக்கமாக மக்கள் மலையேற்ற பயிற்சியை மேற்கொள்வார்கள். இதில் சிலர் மட்டும் மலையின் உச்சி வரைக்கும் சென்று திரும்புவார்கள். ஆனால் வானிலை மோசமாக இருந்தாலோ, அல்லது மலை … Read more

லூனா-25 | நிலவுக்கு விண்கலம் அனுப்பிய ரஷ்யா: சந்திரயானுக்கு முன்னரே தரையிறக்கத் திட்டம்

Post Views: 67 1976-க்குப் பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் … Read more

யார் நினைத்தாலும்.. அது கவர்மெண்டாக இருந்தாலும் உங்க வாட்ஸ்அப்பை பார்க்க முடியாது! ஏன் தெரியுமா?

Post Views: 96 வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் இந்த முக்கியமான வசதி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது பயனாளர்களுக்கு எந்த வகையில் பயனாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம். இந்த நவீன உலகில் எல்லாமே செயலிகள் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எந்தவொரு செய்தியும் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கிவிடுகிறது. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்பது தெரிவதற்கு முன்பே அது மிக எளிதாகப் பல லட்சம் பேருக்குப் … Read more

7 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய பெண் உயிர் பிழைத்தாரா?

Post Views: 62 ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் 7 மாடி அடுக்கு கொண்ட கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஜூலை 29-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் டோமினி ரெய்ட் என்ற பெண் ஒருவர் தனது விட்டின் 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். ஏறக்குறைய 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஏராளமான அறுவை சிகிச்சைகள் … Read more

உலகெங்கும் 90 நாட்டு சிறைகளில் வதைபடும் இந்தியர்கள்.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா! ஷாக் ஆவீங்க

Post Views: 76 டெல்லி: உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று பணியாற்றி வரும் நிலையில், இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் சிறையில் உள்ளனர் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு பகிர்ந்துள்ளது. இந்தியர்கள் இப்போது உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் ஐக்கிய அமீரகம், அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் அதிகம் வேலைக்குச் செல்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் சில காரணங்களால் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் நடக்கவே செய்கிறது. சில … Read more

“300 டன்..” கடலின் ரியல் கிங்.. நீல திமிங்கலமே இதுகிட்ட தம்மாதுண்டு தான்! அலற விடும் மெகா திமிங்கலம்!!

Post Views: 72 உலகில் இப்போது இருக்கும் உயிரினங்களிலேயே மிகப் பெரியது என்றால் அது நீல திமிங்கலம் தான். ஆனால், நீல திமிங்கிலங்களுக்கே போட்டி கொடுக்கும் வகையில் மெகா திமிங்கலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கும் போது நமது இந்த பூமி பல கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கிறது. வெறும் நெருப்பு பிழம்பாக இருந்த இந்த பூமி நாம் இப்போது இருக்கும் இந்த நிலைக்கு வர பல கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தனை ஆண்டுகளில் … Read more

Exit mobile version