போருக்கும் வறுமைக்கும் இடையில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ந்த கதை!!

Post Views: 124 ஆப்கானிஸ்தான் பல சிக்கல்களுக்கு இடையில் அன்றாட வாழ்வு மிகவும் கடினமாக இருக்கும் நாடாகும். தலிபானுக்கு எதிராக முடிவுறாத போர், கொடிய வறுமை, பொருளாதார சிக்கல்கள், புவி அரசியல் சிக்கல்கள் என பலவற்றால் சிக்கியுள்ளது. எனினும் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதிர்ச்சியான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதன் செயல்பாடு மக்கள் மத்தியில் பெரிய புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளித்து, கிரிக்கெட்மீது … Read more

Exit mobile version