இயற்கை எழில் கொஞ்சும் ஓமானின் சலாலாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய 17 இடங்கள்.. லைஃப்ல மிஸ் பண்ண கூடாத ஒரு இடம்…வாங்க பார்க்கலாம் புகைபடங்களுடன்…

Post Views: 116 வெளிநாடுகளில் இருந்தோ அல்லது மற்ற வளைகுடா நாடுகளில் இருந்தோ ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு ஓமானில் உள்ள சலாலா நகரம் (salala) மிகச் சிறந்த இடமாகும். ஓமானின் “Green Jewel” என்றழைக்கப்படும் சலாலாவானது முழுக்க முழுக்க இயற்கை எழில் மிகுந்த இடமாகும். இங்குள்ள உயரமான கம்பீரமான தோஃபர் மலைகளின் மீது செல்லும் மேகங்கள் பள்ளத்தாக்குகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் சாரல் மற்றும் மூடுபனியைக் கொண்டு வரும். எனவே, கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விரும்புபவர்களும் இந்த … Read more

ஓமானிலும் தென்பட்ட துல் ஹஜ் பிறை.. ஈத் அல் அதா நாட்களை அறிவித்த ஓமான்..!!

Post Views: 128 ஓமானில் இருக்கக்கூடிய இஸ்லாமிய அறநிலையத்துறை மற்றும் மத விவகார அமைச்சகம் (MERA) இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறையை பார்த்ததாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 28 புதன்கிழமை ஈத் அல் அதாவின் முதல் நாளாக இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஜூன் 27 ம் நாள் அரஃபா நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே போல் சவூதி அரேபியாவும் துல் ஹஜ் … Read more

ஓமானில் திறக்கப்பட்ட உலகிலேயே மிகவும் நீளமான Zipline..!!

Post Views: 86 ஓமான் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஓமான் சாகச மையம் (Oman Adventure Centre) புதிதாக முசந்தம் கவர்னரேட்டில் திறக்கப்பட்டுள்ளது. ஓமானில் உள்ள 1,800 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள இந்த இரட்டை ஜிப்லைனை் (zipline) உலகின் மிக நீளமான ஜிப்லைன் என்றும் இதில் பார்வையாளர்கள் சாகச ரைடினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓமான் டூரிசம் டெவலப்மென்ட் நிறுவனத்தால் (ஓம்ரான்) கசாப் விலாயத்தில் தொடங்கப்பட்டது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஓமான்: கைவிடப்பட்ட வாகனங்களுக்கு 1,000 ரியால் வரை அபராதம்!!

Post Views: 164 ஓமான்: வாகனங்களை விட்டுச் சென்றால் 1,000 ரியால் வரை அபராதம் மஸ்கட் முனிசிபாலிட்டி வாகன ஓட்டிகளை நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது, மீறுபவர்களுக்கு 200 ஓமான் ரியால் (OMR) முதல் OMR1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மஸ்கட் கவர்னரேட்டிற்குள் பொது இடங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை நிர்வகிக்கும் நிர்வாகத் தீர்மானம் எண். 171/2018 இன் பிரிவு 5 இன் படி, புறக்கணிக்கப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த பிறகு உரிமையாளருக்கு … Read more

மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!

Post Views: 84 ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது. கடுமையான நோய்த்தொற்றுகளை உண்டாக்கி மரணத்தை உண்டாக்கும் பாக்டீரியாவான க்ரோனோபாக்டர் (Cronobacter) கலந்ததற்கான சாத்தியக்கூறு இருப்பதால், “Nestlé Good Start Soothe (infant formula) 942 g” பயன்பாட்டை நிறுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், இந்த தயாரிப்பு பிறந்த மற்றும் சிறிய … Read more

அமீரகம் மற்றும் ஓமன் இடையே இரயில்கள் இயக்க புதிய திட்டம்.

Post Views: 79 அமீரகம் மற்றும் ஓமன் இடையே இரயில்கள் இயக்க திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் இடையிலான இரயில் பாதையை இணைக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் ஓமன் இரயில் மற்றும் எதிஹாட் இரயில் கையெழுத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சுலபமாக்க 303 கிமீ நீளமுள்ள ரயில்வே திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். பயணிகள் இரயில்கள் மணிக்கு 200 கிமீ வேகத்திலும், சரக்கு … Read more

GCC வளைகுடா நாடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இனி சவூதி அரேபியா வர e Visa விண்ணப்பிக்கலாம்.

Post Views: 114 சவூதி அரேபியா தற்போது முன்பை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்கிறது, இந்த நடவடிக்கையின் மூலம் மில்லியன் கணக்கானவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி சுற்றுலா விசா பட்டியலில் திருத்தங்கள், GCC குடியிருப்பாளர்கள் சவுதி இ-விசாவிற்கு (e visa) விண்ணப்பிக்கலாம் மற்றும் US, UK மற்றும் EU குடியிருப்பாளர்கள் வருகையின் போது (on arrival)விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். சவூதி அரேபியாவின் சுற்றுலா அமைச்சகம், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா விதிமுறைகளில் திருத்தங்களை அறிவித்தது, … Read more

புதிய இந்திய வருமான வரி: வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

Post Views: 86 புதிய இந்திய வருமான வரி விதிகள்: குறிப்பிட்ட பண டெபாசிட்கள், பணம் திரும்பப் பெறுவதற்கு இனி பான் கார்டு கட்டாயமில்லை. இந்திய அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுவதற்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது. ஆனால் இது NRIகளுக்குப் பொருந்துமா? இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பை வெளியிட்டது, ஒரு நிதியாண்டில் ரொக்க … Read more

ஓமனில் திருட்டு வழக்கில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Post Views: 73 மஸ்கட்: வீட்டை திருடி நாசப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், பர்காவின் விலாயத்தில் வெளிநாட்டவரை போலீசார் கைது செய்தனர். “பார்க்காவின் விலாயத்தில் கட்டுமானத்தில் இருந்த ஒரு வீட்டைத் திருடி நாசப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், தெற்கு அல் பாடினா கவர்னரேட்டின் பொலிஸ் கட்டளை ஆசிய நாட்டவரைக் கைது செய்துள்ளது. அவருக்கு எதிரான சட்டப்பூர்வ நடைமுறைகள் நிறைவடைந்து வருகின்றன” என்று ராயல் ஓமன் போலீஸ், (ROP) கூறியிருக்கிறது.

2021ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ்
இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு கோடி வரவு தெரியுமா..?

Post Views: 97 வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் இந்தியர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவது வழக்கம். அவ்வாறு2021வது ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் சுமார் 87 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.9 லட்சம் கோடி வரவாகியுள்ளது என்று உலக … Read more

Exit mobile version