GPS தொழில்நுட்பம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்!
Post Views: 210 ஜிபிஎஸ் தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. புதிய இடத்திற்கு வழிகாட்டுவது முதல் பொருட்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்வது வரை தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நவீன கால வாழ்வில் ஜிபிஎஸ் முக்கிய பங்கு வகித்தாலும் அதுபற்றிய பல உண்மைகள் நமக்குத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 உண்மைகள் பற்றி பார்க்கலாம். செயற்கைக்கோள்கள்: ஜிபிஎஸ் அமைப்பு இயங்குவதற்கு … Read more