ஆண்ட்ராய்டு சாதனங்களில் பைல்களை ஷேர் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள Nearby Share அம்சம் இப்போது வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் whatsapp தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் வாட்ஸ் அப் தளம் போலவே பல தளங்கள் உருவாக்கப்பட்டாலும், இன்றளவும் whatsappபிற்கு இருக்கும் மவுசு குறையவில்லை. ஏனெனில் இதற்கு மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு பிரபலத்தன்மையும் நம்பிக்கையும் உள்ளது.
சமீபத்தில்தான் வாட்ஸ் அப்பில் 2 ஜிபி வரை புகைப்படங்கள், காணொளிகள், பைல்கள் என அனைத்துமே எவ்வித குவாலிட்டி குறைபாடும் இன்றி ஷேர் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது மீண்டும் புதிதாக வாட்ஸ் அப்பில் அதிகமாக புகைப்படம் அனுப்பும் நபர்களுக்கு மற்றொரு புதிய அம்சத்தை கொண்டுவரும் முயற்சியில் whatsapp இறங்கியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் தளத்தில் பைல் ஷேரிங் முறையை எளிதாக்கும் விதமாக புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி அதை பயனர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த அம்சமானது நமது ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருக்கும் Nearby Share போலவே செயல்படும்.
இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு அருகே இருக்கும் வாட்ஸ் அப் நண்பர்களுக்கு புகைப்படங்களை மிகவும் வேகமாக ஷேர் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது வாட்ஸ் அப் புதிய அப்டேட்டில் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. இதை நீங்கள் பயன்படுத்த, உங்கள் சாதனத்தை ஆட்டினாலே போதும் உடனே ஆக்டிவேட் ஆகிவிடும். மேலும் இதன் மூலம் பகிரப்படும் கோப்புகள் அனைத்தும் End to End Encryption செய்யப்படும் என்பதால், மிகவும் பாதுகாப்பானது என சொல்லப்படுகிறது. எனவே இந்த புதிய அம்சத்தால் வாட்ஸ் அப் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
purchase amoxil online – https://combamoxi.com/ cheap amoxicillin generic
forcan price – on this site order diflucan generic
cenforce 100mg tablet – https://cenforcers.com/ order cenforce 100mg for sale
how many mg of cialis should i take – https://ciltadgn.com/# cialis where to buy in las vegas nv
how long for cialis to take effect – https://strongtadafl.com/ canadian pharmacy online cialis
zantac 150mg uk – oral zantac 300mg buy generic zantac
viagra for sale birmingham – https://strongvpls.com/# cheap viagra in australia
More posts like this would add up to the online elbow-room more useful. buy generic tamoxifen online
The thoroughness in this break down is noteworthy. https://buyfastonl.com/furosemide.html
The sagacity in this ruined is exceptional. https://ursxdol.com/clomid-for-sale-50-mg/
Thanks for putting this up. It’s understandably done. https://prohnrg.com/
Facts blog you possess here.. It’s hard to assign strong worth writing like yours these days. I truly respect individuals like you! Go through vigilance!! https://aranitidine.com/fr/acheter-cenforce/
I am in truth thrilled to glitter at this blog posts which consists of tons of profitable facts, thanks representing providing such data. http://pokemonforever.com/User-Pogodb