El Nino 2023 | ‘எல் நினோ’ தாக்கம் – உலகின் எந்தெந்த நாடுகள் பாதிக்க வாய்ப்பு?

Post Views: 164 வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், உலக நாடுகள் என பல தரப்பிலும் இப்போதைய பேசுபொருள் ’எல் நினோ’ என்ற காலநிலை நிகழ்வு. இந்நிகழ்வு சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு (2023) எல் நினோ ஆண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எல் நினோ நிகழ்வால் உலகம் முழுவதும் பரவலாக ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தேசிய கடல்சார் … Read more

சுட்டெரிக்கும் அதீத வெப்பம்.. கோடையுடன் முடியாது! புது குண்டை போட்ட சர்வதேச வானிலை மையம்! என்னாச்சு

Post Views: 195 ஜெனீவா: இப்போதே வெப்பம் நம்மை பாடாய் படுத்தி வரும் நிலையில், இந்த அதீத வெப்பம் இத்துடன் முடியாது என்று புதிய குண்டை சர்வதேச வானிலை மையம் போட்டுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். இந்தாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. கோடைக் காலம் முடியும் வரை வெப்பம் இப்படி அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலம் … Read more

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

Post Views: 155 நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வர வாய்ப்பில்லை என்றும், மியான்மரைதான் தாக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். … Read more

அமீரகத்தில் வெள்ளம்: இடைவிடாத மழை பெய்து 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது

Post Views: 161 ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்கள் இடைவிடாத மழைக்குப் பிறகு, புஜைராவின் துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது, இது ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிக அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளது. வியாழன் அன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) டாக்டர் அஹ்மத் ஹபீப் கலீஜ் டைம்ஸிடம் கூறினார், “இந்தியாவில் இருந்து வரும் … Read more

Exit mobile version