குவைத் நாட்டின் புதிய மன்னர் ஷேக் மிஷால் அல் அகமதுக்கு காத்திருக்கும் சவால்கள்!
Post Views: 359 குவைத் நாட்டின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அல் அகமது அல் சபா பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 83. வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தை கொண்டிருக்கும் ஒரே நாடாக குவைத் திகழ்கிறது. இதில் மன்னராலும் சிலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் புதிய மன்னரின் கீழ் நியமிக்கப்பட உள்ள அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்களில் புதியவர்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. புதிய மன்னர் கையில் முக்கிய பொறுப்பு … Read more