உடலை இளமையுடன் வைத்துக்கொள்ளும் சத்துக்கள் எவை தெரியுமா?

Post Views: 124 நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுகள் மூலம் உயிர் சத்துக்கள், உப்பு சத்துக்கள், புரதச் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் போன்றவை நம் இளமையை காத்து உடல்நலத்தைப் பேண உதவுகிறது. ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகின்றன. அதற்குத் தேவையான சத்துக்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். வைட்டமின் ஏ: வைட்டமின் ஏ மாலைக்கண் நோய் வராமல் தடுப்பதோடு, உடல் செல்களை புதுப்பிக்கிறது. சருமத்தைக் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. … Read more

Mongoose Vs Snake: ஓ! இதனால தான் கீரிகளுக்கு பாம்புகளைக் கண்டால் பயமில்லையா?

Post Views: 120 மங்கூஸ் எனப்படும் கீரிப்பிள்ளை ஒரு சிறிய மாமிசப் பாலூட்டி விலங்காகும். இயற்கையின் மிகவும் அச்சமூட்டும் உயிரினங்களில் ஒன்றான பாம்புகளை, தைரியமாக எதிர்க்கும் திறனுக்குப் புகழ் பெற்றவை. பெரும்பாலான விலங்குகள் இயல்பாகவே பாம்புகளுக்கு அஞ்சும் வேளையில், கீரிப்பிள்ளைகள் மட்டும் விதிவிலக்காக உள்ளன. இந்தப் பதிவில் மங்கூஸ்கள் ஏன் பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம். உடல் திறன்கள்: பாம்புகள் முன்னால் கீரிகள் பயமின்றி இருப்பதற்கான முதன்மை காரணங்களில் ஒன்று, அதன் தனித்துவமான உடல் … Read more

’போதும்’ என்ற சொல்தான் மகிழ்ச்சியைத் தரும்!

Post Views: 190 உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான மகிழ்ச்சியை அடைவதே ஆகும். மகிழ்ச்சி என்பது நமது மனதின் ஒரு நிலைதான். அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதுதான் உண்மை.போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும்  இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர்தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்  பெறுகிறார்கள். சில நேரம்  நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி தேவைக்கு அதிகமாகவே கவலைப் படுகின்றோம்.நமக்கு கிடைத்து இருக்கும் இந்த வாழ்க்கையை … Read more

இந்த 3 Apps இருந்தா போதும், போனிலேயே சூப்பரா எடிட் பண்ணலாம்!

Post Views: 118 இன்றைய காலத்தில் கன்டெண்ட் கிரியேஷன் என்பது மிகவும் பிரபலமான மீடியமாக மாறி வருகிறது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், உங்களுக்கு விருப்பமான காணொளிகளை தயாரித்து நீங்களும் கன்டெண்ட் கிரியேட்டராக வலம் வரலாம். பெரும்பாலான வீடியோ கிரியேட்டர்கள் போனிலேயே எடிட் செய்கிறார்கள்.  இப்படி செய்வது எளிதானது என்பதால், பலருடைய விருப்பத் தேர்வாக மொபைல் வீடியோ எடிட்டிங் செயலிகள் உள்ளன. நீங்களும் அத்தகைய விருப்பம் கொண்ட நபராக இருந்தால், இந்த பதிவில் நான் சொல்லப்போகும் … Read more

Email மார்க்கெட்டிங் என்றால் என்ன?.. அதன் எதிர்காலம்!

Post Views: 131 இன்றைய டிஜிட்டல் தகவல் தொடர்பு காலத்தில் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் என்பது வணிகங்கள் தங்கள் கஸ்டமர்கலுடன் இணைவதற்கும், உறவுகளை உருவாக்குவதற்கும், மாற்றங்களைத் தூண்டுவதற்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. நவீன காலத்து சந்தைப்படுத்தும் யுக்திகளுடன் தனிநபர்களின் இன்பாக்ஸுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பி, அவர்களை நம் பக்கம் ஈர்க்க முடியும். சரி வாருங்கள் இப்பதிவில் இமெயில் மார்க்கெட்டிங் மற்றும் அதன் எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்வோம்.  இமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன? இமெயில் மார்க்கெட்டிங் … Read more

‘நட’ப்பதெல்லாம் நன்மைக்கே!

Post Views: 153 சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், தூக்கமின்மை முதலானவை அறுபது வயதைக் கடந்தவர்களையே தாக்கின. காரணம். அக்காலத்தவர்கள் பெரும்பாலும் நடந்தே தங்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஆனால், தற்காலத்தில் இளம் வயதினரைக் கூட இத்தகைய நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏற்படும் இழப்புகள் ஏராளம்.தற்காலத்தில் சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் கூட மோட்டர் சைக்கிளைப் பயன்படுத்தும் மனோபாவம் வளர்ந்து … Read more

பாதகமே சில சமயங்களில் சாதகமாக மாறும்! கோவிட் கால குழந்தைகளுக்கு குறைந்த பிரச்சனை!

Post Views: 241 Lockdown Boosted Immunity : கோவிட் நோய், உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் – பின் என இரு பிரிவுகளாக பிரித்து பேசும் போக்கை பார்க்கிறோம். அந்த அளவுக்கு, தொழில், வேலை, ஆரோக்கியம் என பல்வேறு விஷயங்களிலும் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை கண்கூடாக பார்க்கிறோம். கொரோனா, கோவிட் ஆகியவை அன்றாட செயல்களிலும், நீண்ட கால விஷயங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்களில் ஆரோக்கியம் தொடர்பான மாற்றங்கள் முன்னிலை வகிக்கின்றன. … Read more

கோடை வெயிலை சமாளிக்க நச்சுனு 5 டிப்ஸ்!

Post Views: 136 இலகுவான மற்றும் காற்று வெளியேறக்கூடிய ஆடைகள்: கோடைகாலத்தில் நாம் எதுபோன்ற ஆடைகளை உடுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை பருத்தி அல்லது கைத்தறி போன்ற இளரக, காற்று எளிதில் வெளியேறக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆடை அடர் நிறத்தில் இல்லாமல், வெளிர் நிறங்களில் தளர்வான ஆடைகளைப் பயன்படுத்தினால், சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்து உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்: நமது ஊரிலேயே பல விதமான குளிர்ச்சி அளிக்கும் உணவுகள் … Read more

உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

Post Views: 225 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி ஓய்வெடுக்க பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. சிலர் நீண்ட தூரம் பயணம் செய்வதையே தங்களின் முழுநேர வாழ்க்கையாகவும் வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே இரண்டு நகரங்கள் உள்ளன. அதில் முதலாவது தான் நியூயார்க் – சிங்கப்பூர் விமான பயணம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் சுமார் 15,345 கிலோ மீட்டர் … Read more

ஷிப்ட் டைம் முடிந்த பின் ஊழியர்களை வேலை செய்ய சொன்னால் சட்டவிரோதம்.. அறிவிப்பு வெளியிட்ட உலக நாடுகள்…

Post Views: 797 பொதுவான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும். இது தவிர ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது அலுவலங்களின் தேவைக்கேற்ப 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பணியாளர்களுக்கு பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.இவ்வாறான பணி நேரத்தில் நாம் வேலைக்குச் சென்று கடுமையாக உழைத்து, வீடு திரும்பிய பிறகும் கூட உயர் அதிகாரிகள் நம்மை … Read more

Exit mobile version