பல ஆயிரம் இந்திய டாக்டர்கள்; பாராட்டி மகிழ்கிறது குவைத்..!

Post Views: 54 வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது என்றும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கான குவைத் தூதர் மிஷால் அல் ஷமாலி கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கும் குவைத் நாட்டிற்கும் நீண்ட கால வரலாற்று சிறப்புமிக்க நட்புறவு நிலவி வருகிறது. கலாசாரம், வர்த்தகம் , பொருளாதாரம் என பல துறைகளில் குவைத்திற்கு இந்தியா பெரும் துணையாக உள்ளது.குவைத் நாட்டில் இருந்து இந்திய கண்டத்திற்கு … Read more

பாதகமே சில சமயங்களில் சாதகமாக மாறும்! கோவிட் கால குழந்தைகளுக்கு குறைந்த பிரச்சனை!

Post Views: 243 Lockdown Boosted Immunity : கோவிட் நோய், உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் – பின் என இரு பிரிவுகளாக பிரித்து பேசும் போக்கை பார்க்கிறோம். அந்த அளவுக்கு, தொழில், வேலை, ஆரோக்கியம் என பல்வேறு விஷயங்களிலும் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை கண்கூடாக பார்க்கிறோம். கொரோனா, கோவிட் ஆகியவை அன்றாட செயல்களிலும், நீண்ட கால விஷயங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.இந்த மாற்றங்களில் ஆரோக்கியம் தொடர்பான மாற்றங்கள் முன்னிலை வகிக்கின்றன. … Read more

Exit mobile version