ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை விதித்தது அமெரிக்கா!

Post Views: 100 வன்முறையாளர்கள் அமெரிக்க விமானத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மோய்சே சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டம், வன்முறை என கலவர பூமியாக ஹைதி மாறியிருக்கிறது. அதிபர் படுகொலைக்கு பிறகு நாட்டில் தேர்தலும் நடத்தப்படவில்லை. ஹைதியின் அடுத்த பிரதமர் மற்றும் மந்திரிசபையை தேர்வு செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் … Read more

பறக்கும் விமானத்தில் மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பற்றிய மருத்துவர்..!

Post Views: 75 டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 2 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த விமானத்தில் 56 வயதான பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல், மயக்கமடைந்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த, கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் குருட்டுகுலம் அப்பெண்ணின் உடல்நிலையை சோதித்தார்.அப்போது அவரிடம் எந்த மருத்துவ உபகரணமும் இல்லாததால், மயக்கமடைந்த பெண் அணிந்திருந்த ஆப்பிள் … Read more

சவுதிக்கு விமானங்களை அதிகரிக்கிறது இன்டிகோ..!

Post Views: 215 இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, ஆகஸ்டு 15,2024 முதல் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக மும்பை மற்றும் ஜித்தா இடையே நேரடி கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து இன்டிகோ நிறுவனம் வாரம் 42 விமானங்களை சவுதி அரேபியாவிற்கு இயக்க இருப்பதாக இன்டிகோ சர்வதேச விற்பனை பிரிவு தலைவர் வினய் … Read more

இந்தியா UAE இடையே கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது ஏர் இந்தியா…!

Post Views: 451 இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அல் அய்ன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த அறிவிப்பு, அமீரகம் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் … Read more

மரணத்தில் இருந்து நூலிழையில் தப்பிய விமானப் பயணிகள்: திகைப்படைய வைத்த இழப்பீடு

Post Views: 63 நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று திடீரென்று கோளாறில் சிக்க, அதில் பயணித்த 50 பேர்கள் ரத்த காயங்களுடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மொத்த பேர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அனைவருக்கும் சிற்றுண்டி மரணத்தை ஏமாற்றி உயிர் தப்பிய Latam Airlines பயணிகள் அனைவருக்கும் சிற்றுண்டி அளித்து அந்த சம்பவத்தை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னியில் இருந்து ஆக்லாந்து நகருக்கு புறப்பட்ட Latam Airlines விமானம் திடீரென்று நடுவானில் … Read more

உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

Post Views: 227 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி ஓய்வெடுக்க பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. சிலர் நீண்ட தூரம் பயணம் செய்வதையே தங்களின் முழுநேர வாழ்க்கையாகவும் வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே இரண்டு நகரங்கள் உள்ளன. அதில் முதலாவது தான் நியூயார்க் – சிங்கப்பூர் விமான பயணம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் சுமார் 15,345 கிலோ மீட்டர் … Read more

இன்ஜினில் பறவை மோதி தீ விபத்து- அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் ஜெட் விமானம்

Post Views: 757 விமானத்தில் இருந்த பயணி ஒருவர் எஞ்சினில் இருந்து தீ விபத்து.விமானத்தை ஆய்வு செய்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜப்பானில் இருந்து 122 பயணிகளுடன் போயிங் 737-800 ரக விமானம் கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் 9.30 மணியளவில் தென் கொரியாவில் உள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு பறவை ஸ்டார்போர்டு என்ஜினுக்குள் மோதி சிக்கி கொண்டது.இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு குழு விமானத்தை பராமரிக்க முயன்றபோது, எஞ்சினிலிருந்து தீப்பிழம்பு … Read more

Exit mobile version