பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்தது; 10 பேர் பரிதாப பலி; 17 பேர் காயம்!

Post Views: 156 பிரேசிலா: பிரேசிலில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து, 62 பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறிய ரக விமானம் ஒன்று, சாலொ பாலோ மாகாணத்திற்கு சென்று கொண்டு இருந்தது. சாலொ பாலோ மாகாணத்தில், கிராமடோ நகர் அருகே சென்று கொண்டு இருந்த போது, விமானியின் கட்டுப்பாட்டை … Read more

நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி, ஒரு விமானி காயங்களுடன் மீட்பு

Post Views: 77 காத்மாண்டு: நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 19 பேருடன் சென்ற இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் … Read more

செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம் – 11 பேர் படுகாயம்

Post Views: 45 டக்கார்,மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் டக்காரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 79 பயணிகள் உள்பட 85 பேர் இருந்தனர். ஆனால் ஓடுபாதையில் சென்ற அந்த விமானம் திடீரென தனது பாதையை விட்டு விலகி தாறுமாறாக ஓடியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து சிறிது தூரம் சென்ற அந்த விமானம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. … Read more

மரணத்தில் இருந்து நூலிழையில் தப்பிய விமானப் பயணிகள்: திகைப்படைய வைத்த இழப்பீடு

Post Views: 63 நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று திடீரென்று கோளாறில் சிக்க, அதில் பயணித்த 50 பேர்கள் ரத்த காயங்களுடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மொத்த பேர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அனைவருக்கும் சிற்றுண்டி மரணத்தை ஏமாற்றி உயிர் தப்பிய Latam Airlines பயணிகள் அனைவருக்கும் சிற்றுண்டி அளித்து அந்த சம்பவத்தை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னியில் இருந்து ஆக்லாந்து நகருக்கு புறப்பட்ட Latam Airlines விமானம் திடீரென்று நடுவானில் … Read more

Exit mobile version