ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை விதித்தது அமெரிக்கா!
Post Views: 102 வன்முறையாளர்கள் அமெரிக்க விமானத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மோய்சே சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டம், வன்முறை என கலவர பூமியாக ஹைதி மாறியிருக்கிறது. அதிபர் படுகொலைக்கு பிறகு நாட்டில் தேர்தலும் நடத்தப்படவில்லை. ஹைதியின் அடுத்த பிரதமர் மற்றும் மந்திரிசபையை தேர்வு செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் … Read more