ரயில் நிலைய பெயரை தன் பெயருடன் வைத்துக்கொண்ட பெண்!காரணம் என்ன?

லண்டன்: தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த மேரி லேபோன் ரயில் நிலையத்தின் பெயரை தனது பெயருடன் இணைத்துக்கொண்ட ரெஹானா கவேஜா என்ற பெண்! 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரேட்டராக பணியில் சேர்ந்து பாதுகாப்பு மேலாளராக உயர்ந்துள்ளார். இது தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி என்பதால், ரயில் நிலைய பெயரை தன் பெயருடன் வைத்துக்கொள்ள விரும்பியதாக தெரிவித்துள்ளார்

உலகின் மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி ஓய்வெடுக்க பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. சிலர் நீண்ட தூரம் பயணம் செய்வதையே தங்களின் முழுநேர வாழ்க்கையாகவும் வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே இரண்டு நகரங்கள் உள்ளன. அதில் முதலாவது தான் நியூயார்க் – சிங்கப்பூர் விமான பயணம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் சுமார் 15,345 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 18 … Read more