Last Updated on: 9th April 2024, 03:00 am
லண்டன்: தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த மேரி லேபோன் ரயில் நிலையத்தின் பெயரை தனது பெயருடன் இணைத்துக்கொண்ட ரெஹானா கவேஜா என்ற பெண்!
20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரேட்டராக பணியில் சேர்ந்து பாதுகாப்பு மேலாளராக உயர்ந்துள்ளார். இது தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி என்பதால், ரயில் நிலைய பெயரை தன் பெயருடன் வைத்துக்கொள்ள விரும்பியதாக தெரிவித்துள்ளார்