ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா!

Post Views: 166 கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், ​​மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை. “அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார்” என்று அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ ஹகமாடா, ஜப்பானின் ஹமாமட்சுவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது பிபிசியிடம் தெரிவித்தார். “இவாவோ புரிந்து கொண்டாரா இல்லையா … Read more

உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்!

Post Views: 99 டோக்கியோ: உலகின் மிக வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டூமிகோ இடூகா, தன் 116வது வயதில் காலமானார். ஆகஸ்ட் 2024ல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். தற்போது அவர் இறந்துள்ளார். ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா வெளியிட்டுள்ள அறிக்கை: இடூகா, ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகே உள்ள அஷியாவில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு வாரிசுகள் மற்றும் … Read more

ஜப்பான் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு- 87 விமானங்கள் ரத்து..!

Post Views: 60 தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் மியாஸாக்கி விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட அமெரிக்க வெடிகுண்டு வெடித்ததால் விமான நிலையம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித் ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, வெடிகுண்டு அகற்றும் குழு, போர்க்காலத்தின்போது வான்வழித் தாக்குதலில் நிலத்தின் அடியில் புதைந்த அமெரிக்க வெடிகுண்டால் வெடித்தது என்பதை உறுதிப்படுத்தியது.இந்த குண்டுவெடிப்பு … Read more

116 வயது ஜப்பானிய பெண் உலகின் மிகவும் வயதானவர் என அறிவிப்பு..!

Post Views: 146 உலகின் மிகவும் வயதான பெண் மரியா பிரான்யாஸ் மொரேரா என்பவர் 117 வயதில் காலமானார். இதையடுத்து ஜப்பானைச் சேர்ந்த 116 வயது டாமிகோ இடூகா உலகின் மிகவும் வயதாக பெண் என அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் சான்ஸ்பிரான்சிஸ்கோ நகரில் ஸ்பெயின் வாழ் அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த 117 வயது மரியா பிரான்யாஸ் மொரேரா, (1907-ல் பிறந்தவர்) உலகின் வயதான பெண் என 2023 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இறந்தார். இவருக்கு … Read more

உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் எது என தெரியுமா?

Post Views: 153 உலகிலேயே மிகவும் பரபரப்பான நிலையங்கள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோவின் தலைநகரில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஷின்ஜுகு என்று அழைக்கப்படுகிறது. இது ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். ஒவ்வொரு நாளும் 3.6 மில்லியன் மக்கள் இந்த பரபரப்பான ரயில் நிலையத்தை கடந்து செல்கிறார்கள். இந்த ரயில் நிலையம் மிகப் பெரியதாக இருப்பதால், 200க்கும் மேற்பட்ட வெளியேறும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பயணிகள் ரயில் மற்றும் மெட்ரோ பாதைகளை … Read more

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள்தொகையால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள்!

Post Views: 125 ஜப்பானில் மக்கள்தொகை குறைந்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கிறது.ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டில் 125 மில்லியன் மக்கள்தொகையில் இருந்து, 2023ஆம் ஆண்டில் 124.9 மில்லியனாகக் குறைந்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பிறகு ஜப்பான் நாட்டின் மக்கள்தொகை வெகுவாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. மக்கள்தொகை குறைவதன் காரணத்தைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினருக்கு திருமண … Read more

ஜப்பான் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Post Views: 53 ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.02 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் … Read more

பாராலிம்பிக் போட்டி: மீண்டும் தங்கம் வென்றார் மாரியப்பன்..!

Post Views: 1,762 ஜப்பானில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.ஏற்கனவே மாரியப்பன் 2016ம் ஆண்டு ரியோ போட்டியில் தங்கம், 2020 டோக்கியோ போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!

Post Views: 45 டோக்கியோ ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவில் 32.2 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஹொக்கைடோவில் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

என்னதான் ஆச்சி ஜப்பான் நாட்டிற்கு ?? 90 லட்சம் வீடுகள் காலி.. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்..

Post Views: 299 ஜப்பான் உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டின் மொத்த குடியரசு சொத்துக்களில் கைவிடப்பட்ட வீடுகள் மட்டும் 13.8% இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. இந்த அக்கியா வீடுகளில் வசிப்பவர்கள் மரணித்தபிறகு, சொத்தில் பாதி சம்பந்தப்பட்ட நபரின் கணவன் அல்லது மனைவிக்கு கொடுக்கப்படவேண்டும். மீதம் … Read more

Exit mobile version