உலகில் மிகவும் வயது முதிர்ந்தவர்; 116 வயது ஜப்பானிய மூதாட்டி மரணம்!

Post Views: 99 டோக்கியோ: உலகின் மிக வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டூமிகோ இடூகா, தன் 116வது வயதில் காலமானார். ஆகஸ்ட் 2024ல் ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மோரேரா 117 வயதில் இறந்த பிறகு இடூகா உலகின் வயதான நபராக அங்கீகரிக்கப்பட்டார். தற்போது அவர் இறந்துள்ளார். ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா வெளியிட்டுள்ள அறிக்கை: இடூகா, ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகே உள்ள அஷியாவில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு வாரிசுகள் மற்றும் … Read more

உயிரியல் பூங்காவில் புதுவகை வைரஸ் பாதிப்பு.. 47 புலிகள் பலி

Post Views: 75 தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் … Read more

சீனாவில் பாலம் இடிந்து விழுந்தது: 11 பேர் பலி: 30 பேர் மாயம்

Post Views: 74 சீனாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து, 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமாகி உள்ளதால், தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால், மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 30 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தண்ணீரில் அடித்து … Read more

Exit mobile version