சீனாவில் பூனைகளுக்கும் வந்தது கொரோனா!!

Post Views: 137 பெய்ஜிங்: சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதற்கு கொடுத்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, … Read more

உயிரியல் பூங்காவில் புதுவகை வைரஸ் பாதிப்பு.. 47 புலிகள் பலி

Post Views: 75 தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் … Read more

3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்..!

Post Views: 191 பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும்.சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த … Read more

Norovirus: அமெரிக்காவில் பீதியை கிளப்பும் நோரோவைரஸ்! உயரும் பலி எண்ணிக்கை…

Post Views: 131 நோரோவைரஸ் உலகளவில் கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இதன் விளைவாக திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ எனப்படும் ஒரு புதிய வைரஸ் வேகம் எடுத்துள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் வடகிழக்கு பிராந்தியத்தில் நோரோவைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட சோதனைகளில் கடந்த … Read more

Exit mobile version