Email மார்க்கெட்டிங் என்றால் என்ன?.. அதன் எதிர்காலம்!
Post Views: 131 இன்றைய டிஜிட்டல் தகவல் தொடர்பு காலத்தில் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் என்பது வணிகங்கள் தங்கள் கஸ்டமர்கலுடன் இணைவதற்கும், உறவுகளை உருவாக்குவதற்கும், மாற்றங்களைத் தூண்டுவதற்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. நவீன காலத்து சந்தைப்படுத்தும் யுக்திகளுடன் தனிநபர்களின் இன்பாக்ஸுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பி, அவர்களை நம் பக்கம் ஈர்க்க முடியும். சரி வாருங்கள் இப்பதிவில் இமெயில் மார்க்கெட்டிங் மற்றும் அதன் எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்வோம். இமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன? இமெயில் மார்க்கெட்டிங் … Read more