இந்த 3 Apps இருந்தா போதும், போனிலேயே சூப்பரா எடிட் பண்ணலாம்!

Post Views: 120 இன்றைய காலத்தில் கன்டெண்ட் கிரியேஷன் என்பது மிகவும் பிரபலமான மீடியமாக மாறி வருகிறது. கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், உங்களுக்கு விருப்பமான காணொளிகளை தயாரித்து நீங்களும் கன்டெண்ட் கிரியேட்டராக வலம் வரலாம். பெரும்பாலான வீடியோ கிரியேட்டர்கள் போனிலேயே எடிட் செய்கிறார்கள்.  இப்படி செய்வது எளிதானது என்பதால், பலருடைய விருப்பத் தேர்வாக மொபைல் வீடியோ எடிட்டிங் செயலிகள் உள்ளன. நீங்களும் அத்தகைய விருப்பம் கொண்ட நபராக இருந்தால், இந்த பதிவில் நான் சொல்லப்போகும் … Read more

Exit mobile version