டெக் தயாரிப்பு உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள லெனோவோ நிறுவனம்!

Post Views: 144 உலக மொபைல் காங்கிரஸ் (WMC) 2024 சந்திப்புக் கூட்டத்தில் லெனோவோ நிறுவனம் டிரான்ஸ்பரன்ட் வகையான லேப்டாப்பை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதுவிதமான தொழிற்நுட்பத்தோடு  நம்முடைய வழக்கமான கணினி அனுபவத்தின் ஒரு அப்டேட்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. WMC 2024:நாளுக்கு நாள் நம்முடைய தொழிற்நுட்ப வளர்ச்சியானது வெற்றிப் பாதையில் முன்னோக்கி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தொழிநுட்பரீதியிலான புதிய புதிய கண்டுபிடிப்புகளும், ஐடியாக்களும் இங்கு கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில் புதிய ஐடியாக்கள் மற்றும் யோசனைகளை அறிமுகப்படுத்துவதற்காக, ஒட்டுமொத்த  தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒன்று … Read more

Exit mobile version