பனிப்பாறைச்சரிவில் சிக்கிய ஒன்பது பேர்: பிரான்சில் ஒரு துயர சம்பவம்..

பிரான்சில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒன்பது பேர் பனிப்பாறைச்சரிவில் சிக்கிய நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டார்கள்.பனிச்சறுக்கு விளையாடச் சென்ற குழுநேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரான்சிலுள்ள Val d’Enfer என்னுமிடத்துக்கு, ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்று பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளது. அப்போது திடீரென ஒரு பனிப்பாறைச் சரிவு உருவாக, அந்த ஒன்பது பேரும் பனிக்குள் புதைந்துள்ளனர். அந்தக் குழுவில் காயமடையாத இருவர் உதவி கோரி அழைப்பு விடுக்க, பனிக்கடியில் 13 அடியில் சிக்கிய மூன்று பேர் … Read more