World news tamil

வெளிநாட்டு செய்தி

கத்தியோ துப்பாக்கியோ இல்லை… ஒரு நாட்டையே செயலிழக்கச் செய்த அந்தச் சம்பவம்…!

தற்போது, உலகத்தின் ஒர் முனையிலிருந்து மறுமுனையில் இருப்பவருடன் வலைப் பின்னல் உதவியுடன் கைபேசி மூலமாகப் பேச முடிகிறது. காணொளிக் காட்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்தச் சேவைகளை அளிக்கும் செல்லுலர்  நிறுவனங்களில்,