தற்போது, உலகத்தின் ஒர் முனையிலிருந்து மறுமுனையில் இருப்பவருடன் வலைப் பின்னல் உதவியுடன் கைபேசி மூலமாகப் பேச முடிகிறது. காணொளிக் காட்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்தச் சேவைகளை அளிக்கும் செல்லுலர் நிறுவனங்களில்,