சற்று முன்னர் சவூதி அரேபியாவில் பிறை தென்படவில்லை என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை தென்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் ஏப்ரல்
uae
இன்று பிறை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறை தென்பட்டால் நாளை பெருநாளாகவும் ஆகவும் பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் பெருநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.18 மணிக்கும் ஷார்ஜாவில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் அபுதாபி
இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை வழங்கி வரும் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோடை கால விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமீரகத்தில் தற்போது அபுதாபி, துபாய், ஷார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனிநபர்கள் தங்கள் தாயின் பெயரில் நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் 'Mother's Endowment' தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் திரட்டப்படும் நிதியானது
பொதுவாக ரமலான் மாத காலத்தின் போது அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்படுவது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்த வருட ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில்
அபுதாபி: இந்தியாவின் யுபிஐ சேவை அபுதாபியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நீண்ட கால
துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 4,078 கோடி மதிப்பிலான ஜனாதிபதி மாளிகை, எட்டு தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின் பணக்காரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஐக்கிய
தொற்றுநோய்க்குப் பிறகு போக்குவரத்து துறை விரைவாக மீண்டு வருவதால், ஷெங்கன் நாடுகளுக்குச் செல்ல விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் விசா நியமனங்களுக்காக செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.இந்த 26 நாடுகளுக்கு விசா ஸ்லாட்டுகள் கிடைக்காததால், செப்டம்பர் நடுப்பகுதிக்குப் பிறகுதான் UAE