அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்..!

அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்..!

Last Updated on: 8th April 2024, 05:32 am

இன்று பிறை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறை தென்பட்டால் நாளை பெருநாளாகவும் ஆகவும் பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் பெருநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.18 மணிக்கும்

ஷார்ஜாவில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும்

அபுதாபி நகரில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.22 மணிக்கும்

அல் ஐனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.15 மணிக்கும்

அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும்

ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவில் நோன்புப் பெருநாள் தொழுகை6.15 மணிக்கும் நடைபெறும்.

Leave a Comment