இந்திய சிறுவனுக்கு துபாய் போலீஸ் பாராட்டு..!

துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட கைக்கடிகாரத்தை போலீசிடம் ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ், தந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். தந்தையுடன் வெளியே சென்ற போது, விலை உயர்ந்த வாட்ச் ஒன்று கீழே கிடந்த வாட்சை பார்த்த சிறுவன் அதை எடுத்து துபாயின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேசன் இணையதள முகவரியில் பதிவு செய்தார். இதனை பார்த்த போலீசார் வாட்சை பெற்றுக் கொண்டனர். தொடர் விசாரணையில் துபாய்க்கு … Read more

சென்னையில் இருந்து 10 விமானங்கள் ரத்து..!

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கான 10 விமானங்கள் ரத்து. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை. துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்.

UAEல் வெளுத்து வாங்கிய மழை..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தல்

அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்..!

இன்று பிறை பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறை தென்பட்டால் நாளை பெருநாளாகவும் ஆகவும் பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் பெருநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.18 மணிக்கும் ஷார்ஜாவில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் அபுதாபி நகரில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.22 மணிக்கும் அல் ஐனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.15 மணிக்கும் அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் நோன்புப் பெருநாள் தொழுகை 6.17 மணிக்கும் ராஸ் அல் … Read more

ஐக்கிய அமீரகம் (UAE) நடத்தும் உலகளாவிய அல் குர்ஆன் கிராஅத் போட்டி.

புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன: 1. Best Recitation Award – Emiratiசிறந்த கிராஅத் விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மட்டும். 2. Best Recitation Award – All Nationalitiesசிறந்த கிராஅத் விருது – உலகளாவிய மக்கள் அனைவரும். 3. Best Recitation Award – People … Read more

சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டது!

வளைகுடா நாடுகளில் இன்று பிறை பார்க்கும் நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சவுதியில் ஹரமைன் பக்கத்தில் பிறை பார்க்கும் குழு பிறை தென்பட்டதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாளை சவுதி மற்றும் வளைகுடா நாடுகளில் நோன்பு பிடிக்கப்படும்.

5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது..

முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.இப்போது, இந்த ​​செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது.செயலாக்க நேரத்தை வெறும் ஐந்து நாட்களாகக் குறைத்து, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) செவ்வாயன்று ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கும், விரைவுபடுத்துவதற்கும், “Work Bundle” என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது.இந்த தளம் துபாயில் வேலை வாய்ப்புகளைத் தேடும் நிறுவனங்கள் மற்றும் … Read more

கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் இந்தியாவில் இருந்து 1 … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகைக்கான நேரங்கள் அறிவிப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 9 ஆம் தேதி மசூதிகள் மற்றும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிம்கள் ஈத் அல் அதா சிறப்பு தொழுகைக்கு நடைபெறும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் ஈத் தொழுகைக்கான நேர பட்டியல் இதோ: அமீரகம் முழுவதும் ஈத்தொழுகைக்கான நேரம்: -அபுதாபியில் காலை 5.57மணி-அல் ஐனில் காலை 5.51 மணி-மதினத் சயீதில் காலை 6.02மணி-துபாயில் காலை 5.53 மணி-ஷார்ஜாவில் காலை 5.52மணி-அஜ்மானில் காலை 5.52 மணி மேலும் அமீரகத்தில் ஈத் அல் அதாவின் … Read more