Last Updated on: 17th April 2024, 07:38 pm
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தல்