உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சையினால் ஊனமுற்ற சீன இளைஞர்கள் ..!

Post Views: 36 கால் எலும்புகளை உடைத்து, உயரத்தை அதிகரிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை சீனாவில் பரவலான விமர்சனத்தை கிளப்பியுள்ளது.இந்த சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் கடுமையான உடல்நலச் சிக்கல்கள் காரணமாக இந்த செயல்முறைக்கு இப்போது வருத்தம் தெரிவிக்கும் நோயாளிகளின் அறிக்கைகளும் தற்போது வெளியாகியுள்ளது.அத்தகைய நோயாளிகளில் ஒருவர் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்.அவர் தனது உயரத்திற்கு ஐந்து அங்குலங்களைச் சேர்க்கும் நோக்கத்துடன் வெளிநாட்டில் இந்த அறுவை சிகிச்சைக்கு 600,000 யுவான் (சுமார் ₹70 லட்சம்) செலவிட்டார். அறுவைசிகிச்சை சிக்கல்கள் எலும்பு தொற்று, இயக்க … Read more

தொலைந்து போன 8 வயது சீன சிறுமி, ATM உதவியுடன் குடும்பத்தைக் கண்டுபிடித்த அதிசயம்

Post Views: 48 சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி காணாமல் போனதும் உதவி பெற ஏடிஎம்மைப் பயன்படுத்தியுள்ளார்.அவளுடைய உயிர் பிழைக்கும் உள்ளுணர்விற்காகப் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார்.ஜூலை 30 ஆம் தேதி சிறுமி தனது நடன வகுப்பில் இருந்து வீடு திரும்பியபோது, ​​​​எதிர்பாராதவிதமாக அவளுடைய தாத்தாவிடம் இருந்து பிரிந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.கையில் மொபைல் ஃபோன் அல்லது பரிச்சயமான முகங்கள் ஏதும் இல்லாமல் போகவே கவலையடைந்த அந்த சிறுமி, துரிதமாக செயல்பட்டு … Read more

சீனாவை புரட்டி எடுத்த ‘கேமி’ சூறாவளி…! 50 பேர் பலி, ஏராளமானோர் மாயம்

Post Views: 41 சீனாவில் ஏற்பட்ட சூறாவளியில் 50 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது. சூறாவளியின் எதிரொலியாக, கனமழையும் கொட்டித் தீர்க்க, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 65,000 நிலச்சரிவுகளில் அந்நகரமே நிலைகுலைந்துள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், 23,419 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மழையில் சிக்கிய 50 … Read more

சீனாவில் நிலச்சரிவு; 11 பேர் பலி..!

Post Views: 18,451 சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளை மூடியது.தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டோரை மீட்டு, நிவாரண முகாம்களுக்கு … Read more

கெய்மி புயலால் கனமழை: சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

Post Views: 48 தைவானில் உருவான கெய்மி புயலால் அங்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த புயல் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்படி சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது அங்கு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சுமார் 6 … Read more

பாரிஸ் ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றது சீனா..!

Post Views: 46 பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்று சீனா கணக்கை துவக்கி உள்ளது.10 மீ., ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஹூவாங் யுடிங் ஹெங் – லிஹாவோ இணை 22- 16 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.இந்த போட்டியில் தென் கொரியா வெள்ளி பதக்கத்தையும், கஜகஸ்தான் வெண்கல பதக்கத்தையும் வென்றது.

சீனாவில் பாலம் இடிந்து விழுந்தது: 11 பேர் பலி: 30 பேர் மாயம்

Post Views: 74 சீனாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து, 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமாகி உள்ளதால், தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால், மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 30 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.தண்ணீரில் அடித்து … Read more

சீனா: வணிக வளாக தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு..!

Post Views: 48 சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பலர் சிக்கி கொண்டனர். தீ விபத்தில் கரும்புகை வான்வரை பரவியது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களில் 30 … Read more

3 நாளில் கொல்லும் வைரஸ்: சீன விஞ்ஞானிகள் உருவாக்கம்..!

Post Views: 191 பல்கலை விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும்.சீனாவில் இருந்து உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த … Read more

தைவானில் 25 ஆண்டுகளில் கடுமையான நிலநடுக்கம்: 4 பேர் பலி- பலர் காயம்

Post Views: 33 கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.அதில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். தைவானை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஹூவாலியன் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்கள், புதிய அலுவலகங்கள் … Read more

Exit mobile version