பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு தடை: காரணம் இதுதான்

Post Views: 48 33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. 128 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக் தொடக்க விழாவை ஸ்டேடியத்தில் இல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள சென் நதியில் நடைபெற்றது. ஜூலை 26ஆம் தேதி துவங்கிய இந்த, பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், … Read more

பாரிஸ் ஒலிம்பிக்: முதல் தங்கம் வென்றது சீனா..!

Post Views: 47 பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்று சீனா கணக்கை துவக்கி உள்ளது.10 மீ., ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஹூவாங் யுடிங் ஹெங் – லிஹாவோ இணை 22- 16 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.இந்த போட்டியில் தென் கொரியா வெள்ளி பதக்கத்தையும், கஜகஸ்தான் வெண்கல பதக்கத்தையும் வென்றது.

கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா..!

Post Views: 48 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பதக்கம் வெல்லும் இலக்குடன் இந்திய படை களமிறங்குகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கி (ஜூலை 26-) ஆக. 11 வரை நடக்க உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதன் துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம்.இந்த ஒலிம்பிக்கில் 32 விளையாட்டு பிரிவில் 329 போட்டிகள் நடக்கிறது.முதன்முறையாக பாரிசின் சென் … Read more

ஒலிம்பிக் துவங்கும் நேரத்தில் இப்படியா? பிரான்சில் ரயில்கள் மீது தாக்குதல்; லட்சக்கணக்கானோர் பாதிப்பு..!

Post Views: 42 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளை சேதப்படுத்தியும், ரயில்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் நகருக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதால் … Read more

Exit mobile version