சீனாவை புரட்டி எடுத்த ‘கேமி’ சூறாவளி…! 50 பேர் பலி, ஏராளமானோர் மாயம்

Post Views: 41 சீனாவில் ஏற்பட்ட சூறாவளியில் 50 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் கேமி சூறாவளி வீசியது. சூறாவளியின் எதிரொலியாக, கனமழையும் கொட்டித் தீர்க்க, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 1700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 65,000 நிலச்சரிவுகளில் அந்நகரமே நிலைகுலைந்துள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், 23,419 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மழையில் சிக்கிய 50 … Read more

Exit mobile version