சீனாவில் நிலச்சரிவு; 11 பேர் பலி..!

Post Views: 18,479 சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளை மூடியது.தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டோரை மீட்டு, நிவாரண முகாம்களுக்கு … Read more

எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: 229 பேர் உயிரிழந்த பரிதாபம்!

Post Views: 63 எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் கடந்த ஜூலை 21ம் தேதி அதிகனமழை பெய்தது. இதனால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சிக்கினர். மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக … Read more

நேபாளத்தில் நிலச்சரிவு: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாப பலி..!

Post Views: 46 காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் தப்லேஜங் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. காத்மாண்டுவிற்கு மேற்கே 250 கிமீ தொலைவில் உள்ள குல்மி மாவட்டத்தில் உள்ள மலிகா கிராமத்தில் இன்று (ஜூன் 29) ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். சியாங்ஜா மாவட்டத்தில், ஒரு … Read more

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு பலி உயர்வு: 300 பேர் உறங்கிக்கொண்டே உயிரைவிட்ட பரிதாபம்..!

Post Views: 8,401 பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 300 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். உறங்கி கொண்டிருந்த சமயத்தில் கிராம மக்கள் அனைவரும் மண்ணில் புதைந்த சோகம் நிகழ்ந்துள்ளது.தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கிராம மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்த சமயத்தில் பாறைகளும், மரங்களும் அடியோடு பெயர்ந்து கிராமத்தில் இருந்த … Read more

Exit mobile version