அமீரகத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ரமலான் மாத வேலை நேரம் குறைப்பு..!!

Post Views: 27 பொதுவாக ரமலான் மாத காலத்தின் போது அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்படுவது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் நடைமுறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்த வருட ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த ரமலான் மாதத்திற்கான ஊழியர்களின் குறைக்கப்பட்ட வேலை நேரத்தினை தற்பொழுது அமீரக அரசு அறிவித்துள்ளது. அதாவது தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் ரமலான் மாதத்தின் போது தினசரி … Read more

அபுதாபி விமான நிலைய பயணிகளுக்கு புதிய சிட்டி செக்-இன் சேவை!! எங்கு தெரியுமா???

Post Views: 70 அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்காக யாஸ் ஐலேண்டில் உள்ள யாஸ் மாலில் புதிதாக சிட்டி செக்-இன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செக்-இன் சேவையானது எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்-இன் பகுதியானது தரை தளத்தில் உள்ள மட்கேப் அபுதாபியை (Madcap Abu Dhabi) ஒட்டிய ஃபவுண்டைனில் அமைந்துள்ளதாகவும், இது தினமும் … Read more

கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

Post Views: 53 துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 லட்சம் பேர் என துபாய் விமானநிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.துபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் துபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இவர்களில் … Read more

வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்..

Post Views: 55 ஆஸ்திரேலியா அரசு ஒரு அற்புதமான உரிமை சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.இது ஆபீஸ் நேரத்தை தாண்டி, தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை ஊழியர்கள் புறக்கணிக்க அனுமதிக்கும்.இந்த சட்டம் ஆளும் தொழிலாளர் கட்சியின் தொழில்துறை உறவுகள் சட்டத்த்தின் மேம்படுத்தப்பட்ட ஒரு அம்சமாக கருதப்படுகிறது.மேற்கத்திய நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஆஸ்திரேலியாவும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உண்டாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.இந்த சட்டத்தின் மூலம், வேலை நேரம் தாண்டி, தொடர்பு கொள்ளநேரும் போது, ஊழியர்கள் … Read more

துபாய்க்கு விரைவில் வரவிருக்கும் ஏர் டாக்ஸி!! அமீரக அதிகாரிகளுடன் ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ள ஆஸ்திரிய நிறுவனம்….

Post Views: 41 ஆஸ்திரிய நிறுவனமான ஃப்ளைநவ் ஏவியேஷன் (FlyNow Aviation) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகளுடன் இது தொடர்பான ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளது மற்றும் 28 மாதங்களில் வணிக ரீதியாகவும் வான்வழியாகவும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஃப்ளைநவ் ஏவியேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ‎CEO Yvonne Winter‬‎ கூறுகையில், 28 மாதங்களில் சரக்கு பதிப்பின் ஸ்டார்ட்அப் சீரிஸ் தயாரிப்பை பெறுவோம் என்றும், பயணிகள் பதிப்பின் தயாரிப்பிற்குச் செல்வதற்கு முன் சரக்கு பதிப்பு இருக்கும் … Read more

அமீரகத்தில் 50 ஆண்டுகளை கடந்த லுலு குழுமத் தலைவர் யூசுப் அலி..!! 50 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை..!

Post Views: 47 ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய இந்திய தொழிலதிபரான யூசுப் அலி எம். ஏ அவர்கள் அமீரகத்தில் சுமார் ஐம்பது வருடங்களாக ஆற்றி வரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், இதய நோய்களுடன் பிறந்த பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கு இலவச உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகளவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான யூசுபலி, முதன்முதலாக டிசம்பர் 31, 1973 அன்று துபாயின் ரஷித் துறைமுகத்தை … Read more

அமீரகத்தில் தனியார் கல்வித் துறையில் 4,000 எமிராட்டிகளை பணியமர்த்த புதுமுயற்சி!! வெளிநாட்டினருக்கு குறையும் வேலைவாய்ப்பு..

Post Views: 34 ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் 2024 முதல் ஒவ்வொரு ஆண்டும் கல்வித் துறையில் 1,000 எமிரேட்டிகளை பணியமர்த்த முயலும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதால், எமிராட்டிசேஷன் இயக்கத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் 4,000 எமிராட்டிகளை தனியார் கல்வி நிறுவனங்களில் பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, கற்பித்தல் மற்றும் பள்ளி தொடர்பான வேலைகளைத் தேடும் எமிராட்டியர்கள், கல்வியில் இளங்கலைப் பட்டமும், நிர்வாக மற்றும் உதவிப் பணிகளுக்கு தகுதி பெற … Read more

UAE: RAK பிக்கஸ்ட் வெயிட் லூசர் சேலஞ்ச்.. ஒரு கிலோ எடை குறைத்தால் 300 திர்ஹம்ஸ் வரை பரிசு..!!

Post Views: 224 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமாவில் RAK பிக்கெஸ்ட் வெயிட் லூசர் சேலஞ்ச் 2024 (RBWLC 24)இன் நான்காவது பதிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் எடையைக் குறைப்பதன் மூலம் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, வரும் டிசம்பர் 16 அன்று தொடங்கி, உலக உடல் பருமன் தினத்தைக் குறிக்கும் மார்ச் 4 வரை சுமார் 12 வாரங்களுக்கு நீடிக்கும் … Read more

அமீரகத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 500 திர்ஹம் நோட்டு…

Post Views: 381 ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கியானது புதிய 500 திர்ஹம் நோட்டை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 500 திர்ஹம் போன்றே அதே நீலநிறத்தில் எளிதாக அடையாளம் காணும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய பாலிமர் நோட்டு இன்று (நவம்பர் 30) முதல் புழக்கத்திற்கு வருகிறது. புதிய திர்ஹம் நோட்டில் இடம்பெற்றுள்ள வடிவமைப்புகள் அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அடையாளங்கள் மற்றும் நிலைத்தன்மையின் தனித்துவமான மாதிரிகள் உட்பட நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன என கூறப்பட்டுள்ளது. … Read more

சமையல் எண்ணெயிலும் விலங்குகளின் கொழுப்பிலும் பறந்த உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானம்..

Post Views: 60 உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானமாகக் கருதப்படும் A380 முதல்முறையாக நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருளில் (SAF)பறந்துள்ளது. துபாயில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட செயல்முறைப் பயிற்சியில் Emirates நிறுவனத்தின் A380 விமானம் பங்கேற்றது விமானத்தின் 4 இயந்திரங்களில் ஒன்றில் நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருள் (SAF)முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.Sustainable Aviation Fuels (SAF) எனப்படும் அது சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, விவசாயக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. தற்போது பயணிகள் விமானங்களின் இயந்திரங்களில் வழக்கமான எரிபொருளுடன் … Read more