அபுதாபி விமான நிலைய பயணிகளுக்கு புதிய சிட்டி செக்-இன் சேவை!! எங்கு தெரியுமா???

அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்காக யாஸ் ஐலேண்டில் உள்ள யாஸ் மாலில் புதிதாக சிட்டி செக்-இன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செக்-இன் சேவையானது எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்-இன் பகுதியானது தரை தளத்தில் உள்ள மட்கேப் அபுதாபியை (Madcap Abu Dhabi) ஒட்டிய ஃபவுண்டைனில் அமைந்துள்ளதாகவும், இது தினமும் காலை 10 மணி … Read more