அபுதாபி விமான நிலைய பயணிகளுக்கு புதிய சிட்டி செக்-இன் சேவை!! எங்கு தெரியுமா???

அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்காக யாஸ் ஐலேண்டில் உள்ள யாஸ் மாலில் புதிதாக சிட்டி செக்-இன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செக்-இன் சேவையானது எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்-இன் பகுதியானது தரை தளத்தில் உள்ள மட்கேப் அபுதாபியை (Madcap Abu Dhabi) ஒட்டிய ஃபவுண்டைனில் அமைந்துள்ளதாகவும், இது தினமும் காலை 10 மணி … Read more

UAE: அமீரகத்தில் ஆடல், பாடல், மேளதாளங்களுடன் களைக்கட்ட தொடங்கியது ஓணம் பண்டிகை.

ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடந்தாலும், எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா பகுதிகளில் மாதக்கணக்கில் நடக்கும். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய மாநிலமான கேரளாவில் இருந்து வெளிநாட்டவர்கள் ஓணம் பண்டிகையைக் குறிக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்திய சங்கங்கள், வணிக வளாகங்கள், சமூகக் குழுக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கின. இந்த பண்டிகையின் தனிச்சிறப்பு என்னவென்றால், சமயம், ஜாதி, சமய வேறுபாடின்றி கேரள மக்கள் அனைவரும் கொண்டாடுவதுதான். இந்த பண்டிகை 10 நாட்கள் நீடித்தாலும், … Read more

UAE: அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை அன்று இலவச பார்க்கிங் வசதி கிடையாது! கட்டணம் செலுத்த உத்தரவு..

அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தபொது பார்க்கிங் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக வழங்கப்படும் என்றுபோக்குவரத்துத் துறை ஆணையம்அறிவித்துள்ளது. வார விடுமுறைநாட்களில் Peak Hours நேரங்களில்போக்குவரத்து நெரிசலைகுறைக்கவும், மக்கள்நடமாட்டத்தை எளிதாக்கவும்,அமீரக சாலைகளில் பாதுகாப்பைஅதிகரிக்கவும் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது. அபுதாபியில் முன்னதாக வாகனநிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சட்ட எண் 18இன் கிழ் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் மற்றும் அபுதாபி போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பான 2017 ஆம் ஆண்டிற்கான சட்ட எண் 17 இன் கிழ் நிர்வாக விதிமுறைகளின் … Read more